தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – மாநில கல்விக் கொள்கை மூலம் பெரிய மாற்றம்

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – மாநில கல்விக் கொள்கை மூலம் பெரிய மாற்றம் சென்னை, ஆகஸ்ட் 8, 2025 –தமிழகத்தில் நடப்பு 2025-26 கல்வியாண்டு முதல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். இந்த முக்கியமான மாற்றம், மாநிலத்துக்கென தனிப்பட்ட கல்விக் கொள்கையின் கீழ் அமலுக்கு வருகிறது. மாநிலத்துக்கென புதிய கல்விக் கொள்கை மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP) மீது தமிழக அரசு … Continue reading தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – மாநில கல்விக் கொள்கை மூலம் பெரிய மாற்றம்