தமிழால் வளர்ந்தவைகளை அகமகிழ்ந்து போற்றுவோம். பெருமை கொள்வோம்…

1.) 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோயில்கள் இருப்பது தமிழ் நாட்டில்.

2.)108 பழைமையான வைணவக்கோயில் களில் 96 வைணவக்கோயில்கள் இருப்பது  தமிழ்நாட்டில்.
3.)சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் அவதரித்தது தமிழ்நாட்டில்.
4.) வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் அவதரித்தது தமிழ்நாட்டில்.
5.)உலகின் மையப்பகுதியை கண்டறிந்து சைவக்கோயில் என்றாலே குறிக்கும் சிதம்பரம் இருப்பது  தமிழ்நாட்டில்.
6.)வைணவக்கோயில் என்றாலே குறிக்கும் திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.
7.)பஞ்ச பூதங்கள் என்றழைக்கப்படும் 5 சக்திகளுக்கான கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8.)நவகிரகங்கள் ஒன்பது மற்றும் நட்சத்திரக்கூட்டங்கள் 27 இவற்றிற்காக கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
9.)நவ கைலாயங்கள் இருப்பது தமிழ்நாட்டில்
10.)மேற்கே பார்த்த சிவாலயங்கள் இருப்பது தமிழ்நாட்டில்
11.)அறுபடை வீடுகள் இருப்பது தமிழ்நாட்டில்
12.) 108 திவ்விய தேசங்கள் எனப்படுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ( 96 தமிழ்நாட்டில்,) ஒன்று நேபாளத்திலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை.
13.) மனித முகத்தில் விநாயக பெருமான் இருப்பது தமிழ்நாட்டில்
14.)நான்கு இடத்தில் உத்தரவாகிணி (வடக்கு நோக்கி பாய்வது) உள்ள ஒரே நதி தாமிர பரணி  இருப்பது தமிழ்நாட்டில்
15.)நவ திருப்பதி இருப்பதும் தமிழ்நாட்டில்
தமிழைப் போற்றுவோம்…தமிழ் வளர்த்த மகான்களைப் போற்றுவோம்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *